Category:
Created:
Updated:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார்.
செயலாளர் பிளிங்கன் பிப்ரவரி 7-13 வரை ஆஸ்திரேலியா, பிஜி & ஹவாய் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார், அதே சமயம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவாட் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மெல்போர்னில் உள்ளார்.