Category:
Created:
Updated:
அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனை்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம் ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ் மாநகர சபை மேஜர் மணிவண்ணனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.வருகை தந்திரிநுத்த விருந்தினர்களை விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு வாழ்த்துரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து குறுித்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.