Category:
Created:
Updated:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி (வயது 88). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து கி.வீரமணி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனைக்கான முடிவு நேற்று (திங்கட்கிழமை) வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.