Ads
ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று
ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்கள் என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads