Category:
Created:
Updated:
கொரோனா 3-வது அலையின் பாதிப்பு தமிழக காவல்துறையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை போலீசில் மட்டும் 141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கும் கொரோனா வந்துள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட 20 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.