Ads
இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகவும் சோமநாத் பணியாற்றி உள்ளார்.
Info
Ads
Latest News
Ads