Ads
ராஜஸ்தானில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
ராஜஸ்தானில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. .இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,660 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 358 பேர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19,467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads