Category:
Created:
Updated:
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிகம்பிட்டிய மற்றும் ஜா-எல இடையிலான பகுதியில் நேற்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த வாகன நெரிசல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.