Category:
Created:
Updated:
இலங்கை அரசாங்கத்தின் சுபிடசத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்திற்கமைவாக பளை மத்திய கல்லுாரி தேசிய பாடசாலையாக இன்று(07-01-2022) அங்குரார்ப்பணம் செய்து; குறித்த நிகழ்வு இன்று பகல் 10-30-மணிக்கு பாடசாலை அதிபர் கணபதிப்பிள்ளை உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடற்றொழில் நீரியல் வளத்துற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகான ஆளுனர் ஜீவன் தியாகராஜா கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம செயலாளர் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.