Category:
Created:
Updated:
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது உடும்பினை வேட்டையாடிய ஒருவர் கைது செய் ப்பட்டதுடன் அவரிடமிருந்து உடும்பு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் இன்றைய (04-01-2022)தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய குறித்த குற்றத்திற்காக 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட உடும்பினை பாதுகாப்பாக விடுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.