Category:
Created:
Updated:
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.