Category:
Created:
Updated:
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர். ஆட்டிகலவை நாளை (3) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அந்த அழைப்பு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.