சினிமா செய்திகள்
சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறார் சமந்தா
உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் த
சினிமாவில் நடிக்க தொடங்கி 13 ஆண்டுகள்...... யோகிபாபு நெகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் 2009-ல் 'யோகி' படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது
வசூல் சாதனைப்படைத்தது 'பொன்னியின் செல்வன்'
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை ரூ.665 கோடி வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது
'பூமர் அங்கிள்' படத்தின் டிரைலர் வெளியானது
யோகி பாபு, ரோபோ சங்கர், ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். ம
'பாபா' படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த பாபா படம் 2002-ல் திரைக்கு வந்தது. நாயகியாக மனிஷா கொய்ரலா வந்தார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இர
விரைவில் மீனாவின் திரிஷ்யம் 3-ம் பாகம்
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று
தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர். நகைச்சுவையை
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'ஃபைண்டர்'
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத
வணிக படங்களில் நடிக்க விரும்பாத விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்ன
ஹன்சிகா கொடுத்த பேச்சிலர் பார்ட்டி
தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பி
மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக் திருமணம்
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்த
'துணிவு' படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்
Ads
 ·   · 817 news
 • R

  3 members
 •  · 4 friends

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும்  தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும்  தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா அவர்கள்  தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் மற்றும் காணி உத்தியோகத்தர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சிலரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் நேற்று (30-12-2021) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் அவர்கள் அண்மைக்காலமாக மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தின் காணி முகாமைத்துவத்திற்கு எதிராக விசமத்தனமான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதில் எந்தவிதமான உண்மை தன்மைகளும் இல்லை இது தொடர்பில் பிரதேச செயலகதுடன் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தெடர்பில் அறிந்து கொள்ளமுடியும்.

அடாத்தாக அளவுக்கதிகமான காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்டவர்களின் காணிப் பிணக்குகள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் அவர்களே இவ்வாறான விசமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள்.

வெளிப்படுத்தல் உறுதிகள் மூலம் பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் மற்றும் பொருத்தமற்ற முறையிலே காணிஆவணங்களை பெற்றுள்ளவர்கள்.  இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 335
 • More
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads