Category:
Created:
Updated:
கொழும்பு சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்கர் காரியாலயத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய lgn asiri அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி போலீஸ் நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக நேற்று தனது கடமைகளை சுப நேரத்தில் உத்தியோகபூர்வமாக கடமை ஏற்றுள்ளார். சர்வமத வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.