Ads
வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி
இலங்கையில், வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், இதுபோன்ற வெளிப்புற இசை நிகழ்ச்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads