Ads
முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் காலமானார்
முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், கரந்தெனிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதான அமைப்பாளருமான குணரத்ன வீரகோன் நேற்று (24) இரவு காலமானார். அவருக்கு வயது 74.
அவரது உடல் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான இறுதிக் கிரியைகள் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads