Category:
Created:
Updated:
இன்று காலை 7.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு செயற்திட்டத்தின்போது, கவனயீர்ப்பிலும், துண்டுபிரசுர வினியுாகத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.
சாரதிகள் மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல், பாதசாரி கடவைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்தல், வேக கட்டுப்பாட்டை பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.