Category:
Created:
Updated:
மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் உள்ள காணி பிணக்கு தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
இன்று (14-12-2021) பிற்பகல் 3 மணியளவில் மாந்தை கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன். தர்மலிங்கம் சித்தார்த்தன் வினோநோதராதலிங்கம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.