Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்புடுன், உலக தரிசனம் (வேர்ள்ட் விசன்) நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட முதியுார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை தொடர்ந்து குறித்த நிகழ்வு இடம்பெற்றது.கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவையினரால் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.