R
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீதான இராணுவத்தினரின் மிலேச்சத்தனமான சித்திரவதையை கண்டித்து இன்று முல்லைத்தீவில் கண்டண போராட்டம் முன்னெடுப்பட்டுள்ளது.