Category:
Created:
Updated:
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான சிறுதானிய பயிர் செய்கையாளர்களுக்கு பயறு, உழுந்து வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வில்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அங்குரார்ப்பண நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் கலந்து சிறப்பித்தார்கள்.