சினிமா செய்திகள்
ஒரே படத்தில் அசுர வளர்ச்சியில் சிம்பு
சிம்பு நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இ
50 நாட்களை கடந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல்
பிக்பாஸ் வீட்டில் எல்லா சீசனிலும் முதல் வாரமே காதல் என்ற ஒரு பேச்சு ஆரம்பித்துவிடும். யுத்த களமாக இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல் என்ற வா
ரவீணா இளம் நடிகருடன் நெருக்கமான வீடியோக்களை வெளியிடுவதால் ரசிகர்கள் அதிருப்தி
ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தாஹா, ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தான்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங்
நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கத
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியான புதிய போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் அமீர் மற்றும் அபிஷேக் ஆ
மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்து அதிர வைத்த சாக்ஷி
மாடர்ன் டிரஸ்சில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.
மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல ப
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா ல
மாநாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியானது - ரசிகர்கள் மகிழ்ச்சி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக
மாநாடு ரிலீஸ் மீண்டும் தள்ளிபோனது
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்த
கமல்ஹாசன், கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொ
ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட ஜெனிலியா
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களில
Ads
 ·   · 112 news
  •  · 3 members
  •  · 4 friends

பெரும் போகத்துக்கான உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்ற இதே நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு ஒருபோதும் பின்னிற்காது அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

பெரும் போகத்துக்கான உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்ற இதே நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை  வழங்குவதற்கு ஒருபோதும் பின்னிற்காது என கிராம பிரதேச அபிவிருத்தி  வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கேற்ப பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உளுந்து மற்றும் பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்

அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது நாட்டின் ஜனாதிபதி ஒரு நல்ல நோக்கத்தோடு சேதன உரம் தொடர்பான விடயத்தை கையிலெடுத்து இருந்தது.  இது ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மக்களுக்காக அரசாங்கம் என்ற கொள்கைக்கு அமைவாக இத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.  அமைச்சர்கள் பிரதமர் ஜனாதிபதி தற்போது இராசயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்திருக்கிறது.  ஆகவே ஏற்கனவே விவசாயத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பெரும் போகத்தில் இவ்வாறான ஒரு வாய்ப்பை வழங்கிய அரசாங்கம் இதுபோன்று பாதிக்கப்படும் விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது என்றும் தெரிவித்தார்.


மக்கள் தலைவர்கள் எங்கள் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வது இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிந்திக்கவேண்டும்.


குறிப்பாக தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று சொன்னவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயிருக்கின்றார்கள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரே பல அரசியல்வாதிகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.


நாங்கள் அப்படியல்ல யுத்தத்தின் வலிகளை அனுபவித்தோம் பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு என்ன திட்டம் எங்களிடம் உள்ளது; மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன திட்டம் உள்ளது சலுகைகளுக்காக விலை போக மாட்டோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கம் பாராளுமன்றத்தில் வழங்கும் சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 0 0 0 0
  • 158
Comments (0)
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads