Category:
Created:
Updated:
அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வரவேற்பு உரையினை நிகழ்த்தும் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தியிருந்ததுடன் அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.