Category:
Created:
Updated:
நாடு முழுவதும் முகநூல், வாட்ஸப்,இன்ஸ்டாகிராம் போன்ற இணையள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்ப கோளாறால் முகநூல், வாட்ஸ் அப் போன்ற இணையதள சேவைகள் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் முடக்கத்தால் சமூகவலைதள வாசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.