சினிமா செய்திகள்
அட்டை படத்திற்கு செம ஸ்டைல் காட்டிய ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அ
இலியானா பகிர்ந்த போட்டோக்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார
திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன்
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது
இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடிய
நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர்
பாபா பட டிரைலர் வைரல்
பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த புதிய டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்
'வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்
’வெண்ணிலா கபடி குழு’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ஹரி வைரவன் இன்று அதிகாலை காலமானார். நீண்ட கால உடல் உபாதை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’: டிரைலர் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தின்
‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து
சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இரண்டு பாகங்
ஐந்து மொழியில் வெளியாகிறது ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம்
விக்ரம் வேதா, ஜெர்சி, கே13, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ், தெலுங்கு, ம
விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி  இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி - சி.எஸ்
முதலமைச்சர் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது வாழ்க்கையை படமாக்க கட்சியி
Ads
 ·   · 5111 news
 •  · 3 friends
 • I

  7 followers

விருப்பம் இல்லா திருமணத்தால் ஏற்பட்ட விபரீதம்

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கும் திவ்ய பாரதி என்பவருக்கும் இந்த மாதம் 1ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது.

நேற்று இரவு வீட்டின் முதல் தளத்திற்குச் சென்ற திவ்ய பாரதி நீண்ட நேரமாக கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் முதல் தளத்திற்குச் சென்று கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதையடுத்து அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது திவ்யபாரதி புடவையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். திவ்ய பாரதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் விஸ்வநாதனுக்கு 33 வயது என்பதால் 23 வயதான திவ்ய பாரதிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

விஸ்வநாதனுடன் சேர்ந்து வாழாமல் திவ்யபாரதி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஸ்வநாதன் விவாகரத்து கேட்டு அவருக்கு நோட்டீஸ் கொடுத்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் திவ்ய பாரதி தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 1 மாதம் கூட நிறைவடையாத நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 512
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads