சினிமா செய்திகள்
'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்
சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இய
ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்
ஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர
''விஜய்67 ''பட அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் 67 படம் குறித்து பத்திரிக்கையாளர்க்களுக்கு  படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் வெற்றிக்குப் பின்ன
எஸ்.ஜே.சூர்யா படத்தின் புதிய பாடல் வெளியானது
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடிய
'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியானது
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ
ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி. 2-ம் பாகம்
ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து இருக்கிறார். எ
வசூல் வேட்டையில் பதான் படம்
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம்
'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு ஆக்ஷன் படம் ஒன்றை பிருந்
'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அஜித்62. காத்து வாக்குல ரெண்டு காதல் பட வெளியீட்டிற்குப் பின் , விக்னேஷ் சிவன் இயக்கத்த
பிரியாமணி நடித்துள்ள படம் ‘கொட்டேஷன் கேங்க்'.
பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'. இந்த படத்தில்  ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பி
பக்தி படத்தில் நடிக்கிறார் யோகிபாபு
சபரிமலை ஐயப்பன் பக்தி படத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பிரமோத் ஷெட்டியும் முக்கிய கதாப
Ads
 ·   · 5720 news
 •  · 3 friends
 • I

  7 followers

மனைவியை மயக்கமாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்

திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு வர்ஷினி என்கிற பெண் குழந்தை இருக்கிறது.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவனை பிரிந்த திவ்யா தாயார் வீட்டில் சென்று வசித்து வந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் மாமியார் வீட்டிற்கு சென்ற சத்தியமூர்த்தி கோவிலுக்கு போகலாம் என்று மனைவியை அழைத்து இருக்கிறார். 

 கோவிலுக்கு தானே கூப்பிடுகிறார் என்று திவ்யாவும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது திவ்யாவுக்கு பால் வாங்கி கொடுத்திருக்கிறார் . அந்த பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததை அறியாத திவ்யா அதை குடித்து விட்டார்.

பால் குடித்ததும் மயங்கிய திவ்யாவை திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே தூக்கி சென்றிருக்கிறார். அங்கே அவர் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார். மயக்கத்தில் இருந்தாலும் பெட்ரோல் ஊற்றி உடல் எரிந்தபோது அலறிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியிருக்கிறார் திவ்யா. 

 அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்  தீயை அணைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யா அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் .

 மனைவி தீ பற்றி எரிந்ததும் தப்பி ஓடிய சத்தியமூர்த்தி, தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. அதனால் இனி எங்களால் வாழ முடியாது. அதனால் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என்னை தேடாதீர்கள். என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பி விட்டு தலைமறைவாகி  விட்டார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 512
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads