Ads
சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், சீரியஸாக தேவையில்லை - அண்ணாமலை
கே.டி. ராகவன் வீடியோ சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், வீடியோ எடுத்து வெளியிட்டவர் தான் குற்றவாளி என்றும் அவரை முதலில் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்
சீமான் பா.ஜ.க.வின் பி டீம் என பலர் விமர்சனம் செய்தனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக திடீரென சீமான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சீமானின் பேச்சை கேட்டு சிரிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும், சீமான் எதற்கு எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads