Ads
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக Rossert முதலாம் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் 31.08.2021 பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்பகிஷ்கரிப்பு
தோட்ட கம்பனிகளின் வெளியார் உற்பத்தி முறையால் தொழிலாளர்களுக்கு நிலையான வருமானத்தைப் பெறமுடியாது.
ஆனால் நிருவாகங்களுக்கு எவ்வித உற்பத்தி செலவுகளும் இன்றி கொழுத்த இலாபத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.
ஆகையால் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் இந்த தருனத்தில் கவனமெடுத்து செயற்பட வேண்டும்.
Attachments
Info
Ads
Latest News
Ads