Ads
மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.அதன்படி, 124,000 ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads