Category:
Created:
Updated:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அதில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் சிக்கிய 16 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உடல்களை உறவினர்கள் வாங்கி சென்றனர். 4 பேரின் உடல்களை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரும் 18 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.