Ads
ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகயீனம் காரணமாக அவர் இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இவ்வாறு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads