Ads
தமிழகத்தில் 8,16,890 அளவிற்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர்
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 1,56,26,550 தடுப்பூசிகள் வந்து இருக்கும் நிலையில், 1,48,64,430 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 8 லட்சத்து 69 ஆயிரம் வரை தடுப்பூசிகள் வந்துள்ளன. இப்போது 8,16,890 அளவிற்கு தடுப்பூசி நம் கையிருப்பாக இருக்கிறது. இதனை வைத்து 2, 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads