சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கூண்டோடு சிக்கப் போகும் ஜிபி முத்து & கோ

டிக் டாக் என்கிற செயலி வந்த பிறகு நடிக்க கற்ற பலரும் பிரபலமாகினர். அந்த வரிசையில் தமிழகத்தின் டாப் ஸ்டார்களாக வலம் வந்தவர்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் திருச்சி சாதனா.

அப்போதைய நேரத்தில் தமிழகத்தில் டிக்டோக் பயனாளர்களில் 10ல் 8 பேருக்கு பரிட்சயமானவர்கள் இவர்கள். திண்ணையில் கிடந்தவன் திடீரென திருமணம் செய்தாற் போல் ஒரே நாள் ரிப்ளே வீடியோவில் ஜி.பி.முத்துவை டிரண்டாக்கினார் ரவுடி பேபி. செத்த பயலே, நார பயலே என வித்யாசமான வார்த்தைகளை பயன்படுத்தி இவர் பதிவிடும் வீடியோ பதிவுகளுக்கு ரசிகர்கள் ஏராளம்.

பிரபலமான இவர்களுக்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. ரவுடி பேபி, திருச்சி சாதனா, அமுதா உட்பட பலரும் கமாண்டுகளில் கழுவி ஊற்றப்பட்டனர். அவ்வப்போது இவர்களும் தகாத வார்த்தைகளால் டிக்டாக்கை திணரடித்தனர்.  இதனை பார்த்து பாதிப்படைந்தோர் பலர் அதில் மக்கள் அதிகார இயக்கம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களின் சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அதெல்லாம் சரி டிக்டாக் இல்லாமல் போன பிறகு எதற்கு கோரிக்கை என பலரும் நினைத்தனர்,  ஆனால் விவா வீடியோ மூவி மேக்கர் போன்ற செயலிகளின் மூலம் இவர்களின் பிழைப்பு இப்போது நடந்து வருகிறதாம் அதை தடுக்க வேண்டுமாம்.

ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர்கள் இது போன்ற வீடியோக்களை பார்த்து கெட்டுப் போவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. 

  • 826
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads