Ads
வீட்டில் இருக்கும் தொற்றாளர்கள் குறித்து விசாரிக்க தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வரையில் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் தொடர்பில் வைத்தியர்கள் தகவல்களை பெற்றுக் கொள்வதை இலகு படுத்துவதற்காக விசேட தொலைப்பேசி இலக்கம ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.அவ்வாறான நோயாளர்களுக்காக 1390 என்ற தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads