Category:
Created:
Updated:
இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியது இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு அல்ல என அவர் தெரிவித்தார்.
கிருலப்பனை லலித் அத்துலத்முதலி மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றபோது குமார் குணரட்னம் இதனைத் தெரிவித்தார்.
000