Category:
Created:
Updated:
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி சென்ட்ரல் தொகுதியில் பொதுத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு, என்.டி.பி (NDP) தலைவர் ஜக்மீத் சிங் தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
"தற்காலிக தலைவரை நியமிக்கும் வரையில், நான் கட்சி தலைவராக இருந்து, விலகுகிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளாவிய ரீதியில் என்.டி.பி கட்சி பல இடங்களில் இடங்களை இழந்தாலும், கனடாவிற்காக போராட்டத்தை தொடரும் என ஜக்மீத் சிங் உறுதியளித்தார்.