Category:
Created:
Updated:
கனடா தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து நான்காவது முறை லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
21 இடங்களில் முன்னனியில் உள்ளது என சிபிசி தெரிவித்துள்ளது. கன்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும் கன்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.