Category:
Created:
Updated:
நாடுமுழுவதும் பயணத்தடை அமுலில் இருக்கும் வேளையில் வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய பயணங்களை மேற்கொள்வோர் மீது மல்லாவி பொலிசாரினால் எச்சரிக்கை செய்து அனுப்பப்படுகின்றனர்.மல்லாவி நகருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரிடமும் மல்லாவி பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் இணைந்து இவ் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.அரசு நிறுவனங்களில் கடமை புரிவோர் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் எச்சரிக்கை செய்து அனுப்பப்படுகின்றனர்.