Ads
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கொவிட் தொற்று காரணமாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்று காரணமாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நவீன நாகரீ உலகில் மட்பாண்ட விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளமையால் ஏற்கனவே மண்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட மூல பொருட்களைால் உருவாக்கப்பட்ட பாண்டங்கள் சந்தையில் வர்த்தக இடம்பிடித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஆங்காங்கே மட்பாண்ட உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தியையும் மேற்கொண்டே வருகின்றனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டுவரும் குடும்பங்கள் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலயைில் தமது உற்பத்திகளை அதிகரிக்கவும், சந்தைப்படுத்தவும் முடியாமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
Info
Ads
Latest News
Ads