Category:
Created:
Updated:
......
மூத்த ஊடகவியலாளர் பாரதி சுகவீனம் காரணமாக காலமானார்.
தமிழ் ஊடக பரப்பில் பாரதி என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையிலையே இன்றையதினம் வீட்டில் காலமானார்.