Category:
Created:
Updated:
முல்லைத்தீவு துணுக்காய் வடகாடு பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதுமுல்லைத்தீவு மாங்குளத்தில் இருந்து மல்லாவி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வடகாடு பகுதியில் பாலம் ஒன்றுக்குள் தடம்புரண்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04-06-2021) காலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இந்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் காயங்கள் ஏற்படாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.