Category:
Created:
Updated:
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில்கிளிநொச்சியிலும் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றது.