Ads
வெளியானது இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த இரு அணிகளும் 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.
இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads