Ads
பொருளாதார நெருக்கடி - மந்த நிலையில் பண்டிகைக்கால வியாபாரம் – வியாபாரிகள் கவலை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பண்டிகைக் கால வியாபாரங்கள் மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் கூறியது போன்று எதுவித விலைகுறைப்பும் ஏற்படாத நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
000
Info
Ads
Latest News
Ads