12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா
ஆரோன் பிஞ்ச் 0 ஓட்டங்கள்,
மேத்யூ வேட் 53 பந்துகளில் 80 ஓட்டங்கள்,
ஸ்மித் 23 பந்தகளில் 24 ஓட்டங்கள்,
மேக்ஸ்வெல் 54 ஓட்டங்கள்,
இந்தியா
வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்,
நடராஜன் 1 விக்கெட் ,
தாக்கூர் 2 விக்கெட் .
இந்தியா
ராகுல் 2 பந்துகளில் 0 ஓட்டங்கள்,
கோலி 61 பந்துகளில் 85 ஓட்டங்கள்,
தவான் 21 பந்துகளில் 28 ஓட்டங்கள்,
சாம்சன் 9 பந்துகளில் 10 ஓட்டங்கள்,
பாண்டியா 12 பந்துகளில் 20 ஓட்டங்கள்,
ஷ்ரேயஸ் ஐயர் 1 பந்துகளில் 0 ஓட்டங்கள்,
தாக்கூர் 7 பந்துகளில் 17 ஓட்டங்கள்,
ஆஸ்திரேலியா
ஸ்வெப்சன் 3 விக்கெட்,
மேக்ஸ்வெல் 1 விக்கெட் ,
ஆடம் ஜாம்பா 1 விக்கெட்,
ஆண்ட்ரூ டை 1 விக்கெட் ,
சீன் அபோட் 1 விக்கெட்.