Category:
Created:
Updated:
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ருவான் பெரேரா விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அவர் தெரிவாகியுள்ளமையால் அவர் இவ்வாறு விலகியுள்ளார்.
தில்ருவான் பெரேரா தற்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் இளையோருக்கான ஆசியக் கிண்ண தொடரில் கலந்துகொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000