Category:
Created:
Updated:
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திக்ஓய மருத்துவமனையில் இன்று (19) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு அறிவுத்தப்பட்டுள்ளது.