Ads
சிட்னியில் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை
அவுஸ்திரேலியா - சிட்னியில் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வயது எல்லையை 16ஆக உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அங்குள்ள பல அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
13 வயதுக்குட்பட்டவர்கள் அதிக நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால் அவர்களிடையே மன ரீதியான பாதிப்புக்கள் அதிகம் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களை அதிகமாக அல்லது தவறாகப் பயன்படுத்துவது அவ்வயதினரிடையே உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்
Info
Ads
Latest News
Ads