Ads
 ·   · 942 news
  •  · 2 friends
  •  · 2 followers

வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம்

வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் நகரின் பல்பேவறு பகுதிகளிலும் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று (16.05.2021) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுகாதாரப் பிரிவினரின் ஆதரவுடன் வவுனியா நகரில் மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற இடங்களை மையப்படுத்தி கொரோனா தொற்று நீக்கும் செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


குறிப்பாக வவுனியா பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், பசார் வீதி, பள்ளிவாசல் பகுதி, வங்கிகள், காசு பெறும் தன்னியங்க இயந்திரங்கள் உள்ள பகுதி, பேரூந்து தரிப்பிடங்கள்,


அரச அலுவலகங்கள், நகரின் பிரதான வீதிகள், கடைத் தொகுதிகள், மரக்கறிச் சந்தை என்பன இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

0 0 0 0 0 0
  • 147
Comments (0)
Ads
Latest News
1-24
Ads
Ads
Info
Category:
Created:
Updated:
Featured News
Ads