Ads
இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு
தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஜூன் மாதம் 9 ஆம் திகதி வரையான 60 நாட்களுக்கு இவ்வாறு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads